கவிதை திறன் பிரபஞ்சம் கொடுத்த வரம் .
கவிதை திறன் பிரபஞ்சம் கொடுத்த வரம் .
கடல் போன்ற பரந்த மனசும்.
கடல் அலை போன்ற கடின உழைப்பும்.
வற்றாத கற்பனை திறனும் உள்ள
மனித மனங்களில் ஆண்டவன் விதைத்த
விதை கவிதை.
அந்த விதையை சமூகத்தில்
முளைக்கச் செய்து செழிப்படைய செய்வது.
ஒவ்வொரு கவிஞனின் கடமை.
அனைவருக்கும்
எனது கவிதை தின வாழ்த்துக்கள்.