STORYMIRROR

Muthukumaran Palaniappan

Inspirational

4  

Muthukumaran Palaniappan

Inspirational

அனைவருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துக்கள்.

1 min
269

குடி ஆட்சி என்னும் குடும்ப ஆட்சி

வழியில் மன்னர்களின் முழு ஆதிக்கத்தில்

நடந்த முடியாட்சி மக்களின் சுதந்திரங்களை

உரிமைகளையும் பிரித்த அதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர டாக்டர் அம்பேத்கர் அவர்களால் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி உதயமானது மக்களாட்சி என்னும் சட்டம்.

சக மக்களின் அனுமதியோடு மக்களால் ஆதரித்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர்தான் மக்களை ஆள வேண்டும் என்பதே அதன் நோக்கம் அதன் அடிப்படையில் உருவானது மக்களாட்சி அதற்கு அடையாளமே குடியரசு தினம். அனைவருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துக்கள்.


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational