STORYMIRROR

Muthukumaran Palaniappan

Inspirational

4  

Muthukumaran Palaniappan

Inspirational

உயிர் காக்கும் நீர்.

உயிர் காக்கும் நீர்.

1 min
234


நிறம் கிடையாது

மணம் கிடையாது

உருவம் கிடையாது

உயிர் கிடையாது ஆனால்

உலகில் உள்ள அனைத்து

உயிர்களின் உயிர் காக்கும்

உயிர் பொக்கிஷம்

வருணபகவான் இலவசமாக

பூலோகத்திற்கு கொடுக்கும்

மழை(தண்ணீர்).

அனைத்து ஜீவராசிகளுக்கும்

பொதுவான உயிர்காக்கும்

மழை நீரை சேமித்து பாதுகாக்கும்

நிரந்தர வங்கி கடல், தற்காலிக பாதுகாப்பு வங்கி குளம்,குட்டை,ஏரிகள்.

மழை நீரை பாதுகாக்கும் பாதுகாப்பு

பெட்டகம் பூமி.

நீர் காப்போம் நிலம் காப்போம்

அனைத்து உயிர்களையும் காப்போம்.


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational