Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Muthukumaran Palaniappan

Inspirational

4  

Muthukumaran Palaniappan

Inspirational

பிள்ளை கவிதை

பிள்ளை கவிதை

1 min
248


என் உதிரத்தில் உருவான உசுரே/


உதிரம் சிந்த நான் அலறிதுடித்தேன்உன் அலறல் கேட்டவுடன் மனம் பூரித்தேன்/

மலர்ந்த உன் முகம் பார்த்துஇனம்புரியா இன்பத்தில் தவித்தேன்/

தடையின்றி உனை வளர்திடவறுமையில் வாடினாலும்வாடாத மலராக உன்னை வளர்த்தேன்/

மனக்கஷ்டங்கள் கரைந்தோடகவலைகள் பறந்தோட நாளும் பறந்து பறந்து உழைத்து உனைக்காதேன்/

பார்ப்பவர்கள் போற்றும் விதம்பார்த்துப் பார்த்து உன்னை வளர்த்தேன்/

நித்தம் நீ உயர மேலும் மேலும் உச்சம் தொடஏற்றிவிடும் ஏணி ஆக நான் இருந்தேன்/

உன் கலங்கிய மனம் கண்டுகளங்கமில்லா வாழ்வுக்கு வழிவகுத்தேன்/

வாழ வழி இல்ல உன் வாழ்வில் வழியாக நான் இருந்தேன்/

ஊரார்கள் உனை போற்ற உறுதுணையாக நான் இருந்தேன்/

வாழ்வில் விதையாக இருந்த நீ விருட்சமாக வேறாக நான் இருந்தேன்/

வாழும் வாழ்க்கையில் மின்னும் விளக்காக நீ ஜொலிக்க கண்ணுக்கு தெரியாத மின்சாரமாக நான் இருந்தேன்/

ஆனாலும் மனிதநேயமின்றி இறுதிக்காலத்தில் என் முதுமையில் நம்முடைய இருவரின் உறவுக்கு தடை போட்டு விட்டாய் முடிவில்லா துன்பத்தோடு துன்பத்தையும் மன வலியையும் பரிசாக தந்து விட்டாய்.


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational