STORYMIRROR

POORNIMA S

Inspirational Children

4  

POORNIMA S

Inspirational Children

கல்வி!

கல்வி!

1 min
360


யாரும் திருடா பொக்கிஷம்

யாசகம் செய்யா ஆவணம்

யாவருக்கும் அழியா ஆயுதம்

யாவே காணா தனித்துவம்

யான் பறிக்கா வரப்பிரசாதம்!

யார் எண்ணா நட்சத்திரம்

யான் அளக்கா சமுத்திரம்

யானை அசைக்கா கட்டுமானம்

யாதும் சிதைக்கா சிற்பம்

எவரும் மறைக்கா ஆகாயம்

அவரும் வெறுக்கா அதிசயம்

எங்கும் அணைக்கா ஊடகம்

அங்கும் பதுக்கா ஆவணம்

அவர் அணியா ஆபரணம்

எவர் தேடா இணையம்

என்றும் வரையா ஓவியம்

இன்றும் எழுதா காவியம்!

இங்கு உருக்கா கவசம்

எங்கு நிக்கா இதயம் - மீண்டும்

யாரும் விளக்கா சகாப்தம்

யாவரும் விவரிக்கா சரித்திரம்



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational