STORYMIRROR

sowndari samarasam

Romance

4  

sowndari samarasam

Romance

காதலுக்கு அர்த்தம் அறிவாயோ?

காதலுக்கு அர்த்தம் அறிவாயோ?

1 min
103

ஒரு மனதில் ஆசையை தூண்டும் விதத்தில் கற்பனையில் மிதந்து

 உணர்வில் கலந்து 

தன்னை மட்டுமே இதயம் முழுவதுமாய் நினைத்து

 காதல் என்னும் கடலில் கலந்து

 ஒரு காவியமாய் மலர்ந்து

 கண்களில் இரசித்து

 தன்னை மறந்து 

தோளில் சாய பிறந்தவள் அவளே! 

 தலை சாய வந்தவளும் அவளே! 

என்றெல்லாம் எண்ணங்கள் சுழ்ந்து மயிலிறகை போல் வருடி செல்லும் உன் மேனியை 

உன் காதலெனும் கடிகார முள் போல் மணி அடித்து எழுப்பும் இதய துடிப்பின் சத்தத்தில் உணரவேண்டும்

தென்றலின் வேகத்தை கண்மூடி அவளாக சுவாசிக்க வேண்டும் அதுதான் காதல்.. 


Rate this content
Log in

Similar tamil poem from Romance