Tamizh muhil Prakasam

Romance

4  

Tamizh muhil Prakasam

Romance

காதல்

காதல்

1 min
22.7K


கண்கள் இரண்டு

பார்வையால் -

எண்ணங்களை பகர

ஒரே அலைவரிசையில்

பயணிக்கும் எண்ணங்கள்

உள்ளங்கள் இரண்டையுமே

வண்ணங்களால் தீட்ட

உருவானதே ஆங்கோர்

எழிலோவியமாய் - காதல் ❤️ !


Rate this content
Log in