STORYMIRROR

Siva Kamal

Action Romance Tragedy

3  

Siva Kamal

Action Romance Tragedy

இடைவெளி

இடைவெளி

1 min
11.9K


ஒரு நாற்றுக்கும் இன்னொரு நாற்றுக்கும்

ஒரு தென்னங்கன்னுக்கும் இன்னொரு தென்னங்கன்னுக்கும் விடவேண்டிய இடைவெளிக்குத் துல்லியமாய் கணக்குண்டு


என்ன யோசித்தும் புலப்படவில்லை நீயும் நானும் செழித்து வளர வேண்டிய இடைவெளி எதுவென்று


Rate this content
Log in