STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Romance Fantasy Inspirational

4  

Kalai Selvi Arivalagan

Romance Fantasy Inspirational

இறுதிவரை...

இறுதிவரை...

1 min
31

மூச்சு இயங்கிட மறக்கும்

இறுதி நிலையிலும்

உன்னைப் பற்றிய ஞாபகங்கள்

என் இதயத்தில் வலித்திட

மென்மையான காற்றினில் உன்னை

நான் உணரும் நொடிகளில்

காதல் தேவனின் அருளினில்

மெல்ல மெல்ல உருக் கொள்ளும்

மறுமுறை நான் பிறந்திட

உன்னுடன் இணைந்திடும் நேரமே.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance