என்னவன்
என்னவன்


விழி இமைக்காத
நிலையிலும்
தோன்றினான்
அவன்
கண்முன்னே....
காரணம்,
இது
காதலால் ஏற்பட்ட
தோன்றலா....
தோன்றலால் ஏற்பட்
காதலா...
என்ற அறியாத நிலையில்
அவளுடன்
ஏக்கம் கொண்டுள்ள
கண்ணீர்....!
விழி இமைக்காத
நிலையிலும்
தோன்றினான்
அவன்
கண்முன்னே....
காரணம்,
இது
காதலால் ஏற்பட்ட
தோன்றலா....
தோன்றலால் ஏற்பட்
காதலா...
என்ற அறியாத நிலையில்
அவளுடன்
ஏக்கம் கொண்டுள்ள
கண்ணீர்....!