காமத்தில்!!! என்னில்!!!
காமத்தில்!!! என்னில்!!!
பவள கொடி என ஒடும் உன் இடையில்..
என் விரல்கள் தொடுகையில் உருவானது என் கவிதையின் தேடல்...
மழைச்சாரலில் நனைந்த உன் சங்கு கழுத்தில்..
நான் சிலிர்த்து சரிந்தே விழுந்தேன் முத்தம் பதித்த நேரத்தில்...
காவியம் தொடுக்கும் உந்தன் காது மடல்களை வருடும் பொழுதில்..
காமத்தில் சிறு துளியாய் வெடித்தது கவிதை என்னில்...