கடலில் உள்ள நீரு
கடலில் உள்ள நீரு
நாங்கள் பிறந்த கரு தான் வேறு எங்கள் நட்பு என்றும் அழியாத ஆணிவேரு...
வாழும் திசை தான் வேறு நட்பு தான் எங்கள் உயிரு...
நட்பு தாயின் கருவறையில் காலம் கடந்து வாழ்வோம் ஆண்டு பலநூறு....
நட்பின் பிரிவுகளில் விழுந்த கண்ணீர் துளிகள் தான் இன்று கடலில் உள்ள நீரு...