விழிகளை விழுங்கியவளே!
விழிகளை விழுங்கியவளே!
தேனீர் அருந்தும் பொழுதில் உன் கண்கள் கொண்டு என் காதலை அருந்தியவளே!
தென்றலின்(காற்றின்) காதலில் கலைந்த உன் கூந்தலை கைகள் கொண்டு கோதி நான் கவனிக்க மறந்த கவிதை என்று உணர்த்தியவளே!
உன் பாதங்களில் வெட்கப்பட்டு சினுங்கும் கொலுசுகளின் ஓசையில் நானும் என்னை இசை எழுப்பும் முத்துக்களாக இணைத்து சினுங்க சிந்திக்க செய்தவளே!
உன் விழிகளால் என் விழிகளை விழுங்கியவளே!
உன் விழிகளில் இவ்வுலகத்தை பார்க்கும் கவிஞன்..