பெண்ணே என் கண்ணே!!!
பெண்ணே என் கண்ணே!!!
கருவிழிகளில் மையில் கொண்டு கனவுகளின் கருவில் கரைத்தேன் உன்னில் என்னை..
மேகமும் கரைக்கிறது உன்னில் மோகம் கொண்டு ஈரக்காற்றில் (காதல் காற்றில்) தன்னை..
நெற்றியில் நீ குங்குமம் வைக்கும் நொடியில் நெகிழ்ந்தே கோபுரமும் நிழலாக மாறி தொடர்கிறது வலம் வருகையில் உன்னை..
போதும் அடி பெண்ணே அனைத்தும் நொறுங்கியது அடி என் கண்ணே...