சாலையோரங்களில்!
சாலையோரங்களில்!
தூறும் மழைத்துளிகளும் உன் மீது பட்ட வேகத்தில்
உன் அழகுக்கு அடிமையாகி அடி பணிந்தது உந்தன் பாதத்தில்...
உன் பாதத்தில் பட்ட மழை நீரும் மயக்கத்தில் தேங்கி நிற்கிறது சாலையோரங்களில்...
உன் நிழல் பட்ட நீரும் நதியாக ப
ாய்கிறது...
உந்தன் பார்வை பட்ட நான் எங்கே போவேனோ!!!