STORYMIRROR

Balaraman Kesavalu

Romance

4  

Balaraman Kesavalu

Romance

எது காதல்?

எது காதல்?

1 min
273

உன் கண்கள்

என் கண்களைத் தேடினால்

அது காதல்

உன் கண்கள்

என் உடலை மேய்ந்தால்

அது காமம்

உன் பார்வை காட்டிக்கொடுக்கும்

உன் தேவை என்னவென்று


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance