பெண்
பெண்
அன்னையாய்
சகோதரியாய்
மனைவியாய்
காதலியாய்
மகளாய்
பேத்தியாய்
எத்தனை வெளிப்பாடுகள்!
எல்லாவற்றிலும் அன்பே மூலதனம்
வாழ்நாள் முழுவதும்
நம்முடன் பயணம்
அவளில்லாமல் குடும்பமில்லை
வாழ்க்கையே பூஜ்யம்.
அன்னையாய்
சகோதரியாய்
மனைவியாய்
காதலியாய்
மகளாய்
பேத்தியாய்
எத்தனை வெளிப்பாடுகள்!
எல்லாவற்றிலும் அன்பே மூலதனம்
வாழ்நாள் முழுவதும்
நம்முடன் பயணம்
அவளில்லாமல் குடும்பமில்லை
வாழ்க்கையே பூஜ்யம்.