காதல் சடுகுடு
காதல் சடுகுடு
காதல் சடுகுடு விளையாட்டில்
தொடுகோடுதான் காதல்
மூச்சைப் பிடித்து
கோட்டைத் தொட்டுவிட்டோமெனில்
வெற்றி நமதே
காதல் சடுகுடு விளையாட்டில்
தொடுகோடுதான் காதல்
மூச்சைப் பிடித்து
கோட்டைத் தொட்டுவிட்டோமெனில்
வெற்றி நமதே