ஹோலி
ஹோலி
1 min
280
ரசாயனம் கலவாத
வண்ணப்பொடிகளால்
வர்ணஜாலம் காட்டும்
இந்திய பண்டிகை
இந்த ஹோலி.
நிற பேதம், மொழி பேதம்,
இன பேதம், மாநில பேதம்
எல்லா வேற்றுமைகளையும்
கழற்றி வைத்துவிட்டு
ஒற்றுமையாய் கொண்டாடப்படும் ஹோலி
ஒரு ஜாலி பண்டிகை.
வண்ணமயமான சூழலில்
வண்ணங்களில் குளித்து
மகிழ்ச்சி, குதூகலம், கொண்டாட்டம் மிகவே
ஹோலியோ, ஹோலி.
