STORYMIRROR

Balaraman Kesavalu

Tragedy Inspirational Others

4  

Balaraman Kesavalu

Tragedy Inspirational Others

வலை

வலை

1 min
234

 கொசுவலையைவிட

உன் பாசவலையே

எனக்கு பாதுகாப்பு

அப்படி பாதுகாத்தும்

கொசுக்களும், ஈக்களும்

சுதந்திரமாய் இருக்கும்

சாக்கடைகள் நெளியும்

பகுதியில் வாசம் எனக்கு

நீயும் இல்லை அப்பாவும் இல்லை

புத்தி சொல்ல எவரும் இல்லை

வாழ்க்கை குடியில் கரைய

படிப்பு தூரம் உழைப்பும் தூரம்

பணமின்றி இன்று

நகரத்தில் நரக வாழ்க்கை.



Rate this content
Log in

Similar tamil poem from Tragedy