கொஞ்சவா???
கொஞ்சவா???
1 min
254
உன் காது மடலில் விழுகின்ற கூந்தலை நான் ஒதுக்கி..
மை கொண்டு உன் இமைகளில் வரைந்து
மதியின் மஞ்சள் முகத்தில் மயங்கி..
சகியின் கருவிழிகளில் என் கதி இழந்து
முனுமுனுக்கும் உந்தன் உதட்டில் முத்தம் தந்து
முந்தி நிற்கும் முக்கு சிவக்க கோப படுத்தி உன்னை (கெஞ்சவா) கொஞ்சவா???