சூரியக்கள்வன்!!!
சூரியக்கள்வன்!!!


மஞ்சள் முகம் பார்த்து மதி இழந்தான் மாலை கதிரவன்...
செவ்விதழ் கண்டு வான் சிவந்தான் ஆதவன்...
கண் சிமிட்டும் களஞ்சியம் கண்டு வெக்கத்தில் ஓடி ஒழிந்தான் பகலவன்...
மேகம் சூழ அதிகாலை மீண்டும் வருவான் தூக்காத்தில் அவள் கண் மலர்வதை காண சூரியக்கள்வன்...