STORYMIRROR

இராஜ்நாராயணபிரபு கோனார் R

Romance

4.9  

இராஜ்நாராயணபிரபு கோனார் R

Romance

சம்மதிப்பதும் சமர்ப்பிப்பதும்

சம்மதிப்பதும் சமர்ப்பிப்பதும்

1 min
157


பிரம்மன் உளியால் பொற்நிலவில் பொறிக்கப்பட்ட முக அழகே!

வெண்ணிலவின் முழி கொண்டு முழிக்கும் முழி அழகே!

செவ்வானத்தின் தூரிகையில் வரைந்த இனை இல்ல இதழ் அழகே!

நாணத்தில் நதி போல் வலைந்தோடும் இடை அழகே!

மொழியே சங்கமிக்கிறது உன்னை பாடும் எழுத்து கடலில் என் உலகே!

அந்தி வானில் ஆழ்பின்னி அல்லி சூடிய அழகிய அவளுக்கு தூதுவாக ரோஜா..

அதை சம்மதிப்பதும் சமர்ப்பிப்பதும் உன் வாசப்பட்ட உயிருக்கே!


Rate this content
Log in

Similar tamil poem from Romance