STORYMIRROR

Selva Rich

Romance Classics

4  

Selva Rich

Romance Classics

கலங்காதடி

கலங்காதடி

1 min
394

படிக்கும் போது கவலை கொள்ளாதே

கற்றுக் கொள் மா

என்னவளின்

மீது‌ நான்

கொண்ட

காதலை

என்

பார்வையில்

நீயும்

இரசித்துக் கொள்ளம்மா🤍


நான் தோற்றதில்லை

மாறாக

நீ

கிடைக்கவே காத்திருக்க

கற்றுக்கொண்டேன்

 ✍🏽


உயிரில் கலந்த உறவே

உன்னை

பிரிக்க ‌நினைப்பேனோ

என்னில்


நிழலாக இருந்தால்

வெளிச்சத்திற்கு

போகலாம்

நீ என்

விழியாகவே

உள்ளாயே மா


இமை கூட

மூட மறுக்க

கற்றுக் கொண்டேன்


மீதமுள்ள

வாழ்க்கையைம்

உனை இரசித்தே

வாழ

ஆசை கொள்வேன்

நான்


என்னில்

உள்ள

உன்னை

பிரிப்பதை

முயற்சிப்பதை விட

நினைவுகளோடு

மகிழ்வுடன்

வாழ்

என்று சொல்

இன்னமும்

இன்பமாய்

கழிப்பேனடி

இவ்வழகிய

வாழ்வை


Rate this content
Log in

Similar tamil poem from Romance