STORYMIRROR

Vignesh Swamynathan

Romance

2  

Vignesh Swamynathan

Romance

அன்பின் வழியது உயிர்நிலை!!

அன்பின் வழியது உயிர்நிலை!!

1 min
2.9K

தெருவிளக்கு அணைந்திட

கவ்வும் இருளென..

சட்டையில் ஒட்டி,

சட்டென உடைந்தாள்..

அவளைத் தேற்றி

நான் தோற்றேன்..

சின்னச்சின்ன சண்டைகளின்

சமாதானத்தின் பின்...

#அன்பின் வழியது உயிர்நிலை


 


Rate this content
Log in

Similar tamil poem from Romance