STORYMIRROR

Selva Rich

Classics Fantasy Others

4  

Selva Rich

Classics Fantasy Others

கரையும் ஓர் உயிர்

கரையும் ஓர் உயிர்

1 min
244

நிஜங்கள் யாவும்

கனவானால் 

உறக்கம் ஏது

நடப்பவை யாவையும்

கற்பனை ஆக்க நினைக்கிறேன்


உன்னை நான்

விலகும் ஒவ்வொரு நொடியும்


காற்றில் கரையும்

ஓர் உயிர்🖤


Rate this content
Log in

Similar tamil poem from Classics