STORYMIRROR

Selva Rich

Classics Inspirational

4  

Selva Rich

Classics Inspirational

தலைவலி

தலைவலி

1 min
277

தலை வலி என்பது 

தலையினால் இல்லை 

தேவையில்லாத 

எல்லாவற்றையும் சிந்தித்து

சிறைப்பட்ட பறவை போல்

கூண்டை மட்டுமே

சிந்திக்கும்

சிறு பறவை ஆகிறோம்

ஆகாயத்தை பாருங்கள்

இன்னும் பறந்து பாருங்கள்

வலியும் பறக்கும்

மனமும் சிறக்கும் 


Rate this content
Log in

Similar tamil poem from Classics