STORYMIRROR

Selva Rich

Romance Classics Fantasy

4  

Selva Rich

Romance Classics Fantasy

அவளுக்காக

அவளுக்காக

1 min
169

... முற்றுப்புள்ளி இல் ஆரம்பித்து

முற்றும் அவளுக்காக என ‌முடிக்க

என்தன் உள்ளம் மகிழ்கிறது.....


ஆயிரம் முறை அவள்

என்றாலும் கூட

ஒரு முறை

என்னவள் என்பதிலே

மனம் ஆசை கொள்கிறது...


தனியாய் தவித்தாலும்

தவறிலே விழுந்தாலும்

தஞ்சம் கொள்ள

என்னவளே‌ முதலிடம்

பிடிக்கிறாள் என்தன் மனதிலே...


தந்தையாய்

தாயாய்

தோழியாய்

காதலாய்

மழலையாய்

என்றும்

என்னில் 

நீயே கலந்துள்ளாய்....


ஆயிரம் முறை கவி சொன்னாலும்

எனக்கு திருப்தி இல்லை

மீண்டும்

ஒரு

கவி சொல்லவே

வார்த்தைகள் தேடுது மனது....


அனைத்துக்கொள்

அனைத்தும் அர்ப்பணிக்கின்றேன்

அவளுக்காக அவன் வாழ்வான்

நாளும் அவளோடு

அவள் மகிழ்ச்சி இல்

அவன் இன்பம்

கொள்வான்.....


Rate this content
Log in

Similar tamil poem from Romance