STORYMIRROR

Sasi Kumar

Romance Others

4  

Sasi Kumar

Romance Others

காதல் பார்வை

காதல் பார்வை

1 min
297

பெண் எனும் பேருயிர்!,

காணும் கணமெல்லாம்

என்னுயிர் உறையும்

உட்சிலிர்ப்பில்...


மௌன புன்னகை

உதிரும் வழியில்

கால்கள் வழுக்க

பின் செல்லும் மனம்...


காலம் உறையும்

அவள் காதல் பார்வையில்...

ஞாலம் உறையும்

அவள் காதல் சொல்கையில்...



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance