அம்மாவின் அதே கை..
அம்மாவின் அதே கை..
அன்போடு
அமுதூட்டுவதும்..
ஆசையோடு
அணைப்பதும்...
அக்கரையோடு
வழிநடத்துவதும்..
ஆதங்கத்தில்
அடிப்பதுவும்..
ஒரே கைதான்..
அம்மாவின் கை..
இரா பெரியசாமி..
அன்போடு
அமுதூட்டுவதும்..
ஆசையோடு
அணைப்பதும்...
அக்கரையோடு
வழிநடத்துவதும்..
ஆதங்கத்தில்
அடிப்பதுவும்..
ஒரே கைதான்..
அம்மாவின் கை..
இரா பெரியசாமி..