STORYMIRROR

Amirthavarshini Ravikumar

Romance

4  

Amirthavarshini Ravikumar

Romance

என்னோடு உன் நொடிகள்

என்னோடு உன் நொடிகள்

1 min
34

தொலைவில் இருந்தாலும்

தூரம் போகாமல் ஒரு பந்தம்

வாய் பேச்சு துணையாக நீ இல்லாவிட்டாலும்

வாழ்வில் உன் துணை வரமனது

இன்று அல்ல நேற்று அல்ல

நாளையும் தொடர வேண்டும்

என்னோடு உன் நொடிகள்...



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance