STORYMIRROR

Radhakrishnan Siva Kumar

Fantasy

3  

Radhakrishnan Siva Kumar

Fantasy

எண்ணங்களின் ஏக்கங்கள்

எண்ணங்களின் ஏக்கங்கள்

1 min
346

னது எண்ணங்களில் எழுகின்ற

ழுத்துக்களின் ஏக்கங்களை

னது சுற்றத்தாரோ கவிதை ன்கிறார்கள் - ஆனால்

னக்கு மட்டுமே தெரியும்,அவை

னது கவிதை வரிகள் மட்டுமல்ல !


ப்பொழுதும் என்னவளையே

ண்ணி தனிமையில் எங்கும்

னது இதயத்தின் ஏக்கங்கள் என்று.


என்னவளே - எங்கு இருக்கிறாய் !


Rate this content
Log in

Similar tamil poem from Fantasy