என் ஆசிரியர்
என் ஆசிரியர்
1 min
1.4K
அன்பால் என்னை
இணைத்து
ஆசீரால் என்னை
நிறைத்து
பண்பால் என்னை
வளைத்து
கண்டிப்பால் என்னை
திருத்தி
புன்னகையால் என்னை
மகிழ்வித்து
முன்மாதிரியால் என்னை
உயர்த்தி
ஆசிரியத்தால் என்னை
ஆசிரியராக்கி
அழியாமல் என்னுள்
உயர்ந்தனரே !!!
ஓயாமல் என்றும்
உழைத்ததாலே,....
என் அன்பு ஆசிரியர்களே,,,
பதம் பணிந்து வாழ்த்துகிறேன்,,.,..
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்....