சுயநலமே
சுயநலமே


சில நேரங்களில் உறவுகளின் மதிப்பு தெரியாமல் பெற்ற துயரின் வலியை நினைக்காமல் ஏன் பெற்றோம் என்று நினைக்க தொடங்கிவிடுகிறார்கள் எல்லாம் சுயநலமே...
உறவுகளின் ரத்த பாசம் உறுத்தவில்லையா ஒரு துளி ஈரம் இருந்தால் நீ என்னை போ என்று விட்டிருக்க மாட்டாய்..
சிரித்து மகிழ்ந்த உதடுகளை இன்று கண்ணீரிலே சிரிக்க வைத்துவிட்டாய் தினம் தினம் வலிகளை விழுங்கி மறைத்து நிற்கிறேன் என் துயரம் துடைக்க என் கண்ணீர் மட்டுமே மீதம் இருக்கிறது..