STORYMIRROR

Uma Subramanian

Inspirational

4  

Uma Subramanian

Inspirational

சின்னஞ்சிறு பறவை போலே

சின்னஞ்சிறு பறவை போலே

1 min
254

புதியதோர் உலகம் 

புதியதோர் சூழல்....

பாதைகள் தவறலாம்

 பயணங்கள் மாறலாம் 

பயம் துரத்தலாம்

அபயம் நாடி தவிக்கலாம்

உபாயம் தேடி அலையலாம்...

உணவோடு உணர்வை கலந்திடுங்கள்... 

ஊக்கப்படுத்துங்கள்...

உற்சாகமூட்டுங்கள்....

வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறுங்கள்....

வழித்துணையாய் நடந்து செல்லுங்கள்!

நம்பிக்கையை விதைத்திடுங்கள்

உங்கள் குழந்தைகளுக்கு....

வாழ்க்கையை கடந்து செல்ல!

இந்த சின்னஞ்சிறு பறவை போலே!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational