செந்தூரம்
செந்தூரம்
இன்னவளான மன்னவன் என்று வருவான்...
வருபவன் என்று
அவளை மணந்து கொள்வான்...
நான்,
என்று அவளுடைய
நெற்றி என்னும்
சிம்மாசனத்தில் அமர்ந்து
ஆட்சி செய்வேன்...!!!
என்றவாறு ஏக்கத்தின் உறைவிடமாய் காத்திருக்கும்
செந்தூரம்.....!!
