செலிபிரிட்டி
செலிபிரிட்டி
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ...இவள்
பெண்மையில் செலிபிரிட்டி...
பத்துதலை பற்றுதல்
ஒருதலை மோகத்தை
ஒருவில் ஒருசொல்
இமாமன் கொய்தது
ஆண்களில் செலிபிரிட்டி
பள்ளியில் செலிபிரிட்டி
நன்னடத்தை ஆசிரியர்
கல்வியில் செலிபிரிட்டி
கலைமகள் கலைவாணி
இசையில் செலிபிரிட்டி
தான்சென்
ஓவியத்தில்செலிபிரிட்டி
ரவிவர்மன்
கற்கலையின் செலிபிரிட்டி
கரிகாலன்...
புன்னகையின்
செலிபிரிட்டி
மோனலிசா...
நாட்டியத்தின் செலிபிரிட்டி
நாட்டிய பேரொளி பத்மினி...
நடையழகின்
செலிபிரிட்டி அன்னபறவை
செலிபிரிட்டி
எனும் பிரபலம் யாதுமே
ஒருநாள் பிய்ந்த
ரொட்டிதுண்டாய்
வீதிக்கு வரலாம்
அறிவும் ...
அழியாத ஆற்றலும்
காக்கப்படும் கருத்தும்
அழியாத நினைவுசின்னமும்
வாழ வைக்கும் வரலாறும்
மாறாத செலிபிரிட்டியே...
🤗🍂🍁🍂🥰🤗🤗🍁🤗
