தவம் வரம்🙏🏻
தவம் வரம்🙏🏻
1 min
6
நேசிப்பது
என்பது தவம். நேசிக்கப்படுவது
என்பது வரம்.
தவம்...
பலருக்கு வாய்க்கிறது,
வரம் சிலருக்கு மட்டுமே வாய்கிறது.
ஒவ்வொரு நாளும்..
திடீர் திருப்பம் ஏற்படுவது.. இயல்பு நிலை
அதற்கு வருந்தவே..
வேண்டாம்..
இன்று சோகமா?
நாளை சுகம்
அது தான் உண்மை
🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻
