“சான்றோர்கள்”
“சான்றோர்கள்”
கேட்க கூடாத வார்த்தைகள்;
சொல்ல கூடாத சொற்கள்;
பார்க்க கூடாத சம்பவங்கள்;
அறிய கூடாத விவரங்கள்;
செய்யக் கூடாத காரியங்கள்;
பெற்றவர்களை விட முடியாமலும்; கூட சேர்ந்து வாழ முடியாமலும் இப்படி எத்தனை பிள்ளைகளோ???
கேட்க கூடாத வார்த்தைகள்;
சொல்ல கூடாத சொற்கள்;
பார்க்க கூடாத சம்பவங்கள்;
அறிய கூடாத விவரங்கள்;
செய்யக் கூடாத காரியங்கள்;
பெற்றவர்களை விட முடியாமலும்; கூட சேர்ந்து வாழ முடியாமலும் இப்படி எத்தனை பிள்ளைகளோ???