STORYMIRROR

Hemadevi Mani

Romance Classics

3  

Hemadevi Mani

Romance Classics

அவனுள் தொலைந்த இயற்கை

அவனுள் தொலைந்த இயற்கை

1 min
168

இயற்கை அழகிற்கு நிகர் வேறொன்றும் இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன்; ஒரு கணம் உன் இதழ்களிலிருந்து சிதறிய சிரிப்பை கண்டப்பின் மழைத்துளிகளும் காலந்தாழ்த்தி பொழிந்ததேனோ??


Rate this content
Log in

Similar tamil poem from Romance