அவளுக்கும் அதே உணர்வு!
அவளுக்கும் அதே உணர்வு!
1 min
317
கவிதை எழுதும் எனக்கு,
காவியம் படைக்கும் அவளை பிடித்திருக்கிறது,
அவளுக்கும் அதே உணர்வு தான்!....
ஒருவேளை இதன் பெயர் தான் காதலோ???
கொஞ்சம் தெரிந்துகொள்ள ஆசைபடுகிறது
என் நெஞ்சம்!
என் இதயத் துடிப்பில் கூட
இன்னிசை கேட்கிறது..
அவளாக காதலை என்னிடம் சொல்ல,
நானும் காத்திருக்கிறேன் மெல்ல.....