அவள் என்றும் அவனுடையவள்
அவள் என்றும் அவனுடையவள்
கற்பனையில் கதை எழுதி இரசிப்பவனுக்கு தன் காதலி கூறும் கதை நிஜமாகவே தெரிகிறது..
தனக்கென்று ஒரு உலகத்தில் அவளை இழுத்து செல்ல கணம் பார்த்து காத்திருக்கிறான்..
என்னுடையவள் என்றும் எதற்காகவும் தனக்காக பிறந்தவளை தூக்கிவைத்து ஆராதித்து இரசிக்கிறான்..
தொலை தூரம் இருந்தாலும் அவள் வாசனை திருவியமாய் அவன் மேனியில் ஒளிந்து கொள்கிறாள்..
அவளை விட்டு விலகவும் முடியவில்லை அவளுடைய அன்பினால் கட்டி போட்டு நிற்கிறான்..
அவள் என்றும் அவனுடையவள்...