Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

hema malini

Fantasy Others

4  

hema malini

Fantasy Others

ஆடியை வரவேர்ப்போம்கூடி

ஆடியை வரவேர்ப்போம்கூடி

1 min
340


நான் வரவேற்கிறேன் ஆடிப்பாடி...


நல்வாய்ப்பில் நன்மைகள் 

கூடி...


ஆடிக்காத்தில் 

அம்மி நகரும் 

கவனம் வேணும் ஊடி...


காய போட்ட 

துணியும் போகும் 

அடுத்த வீடு சாடி...


ஆடிபட்டம் 

விதைத்தால் 

பறக்கும் பணக்கொடி...


ஆனுலும் ஏழை வயிறு 

நிறைப்பது 

பழைய கஞ்சிகாடி...


ஆடியிலே முளைப்பாரி 

பெண்களின் 

தலையில் சூடி...


வாடி இருக்கும் 

நிலை மாற்ற 

வரட்டும் ஆடி ..

அது சுபத்தின் தோடி (ராகம்)


Rate this content
Log in

Similar tamil poem from Fantasy