ஆசான்
ஆசான்


தேடல் எனும் மடல்
கற்றல் எனும் செயல்
மாற்றம் எனும் கடல்
ஏற்றம் எனும் புகழ்
தேடி தேடி வந்திடும்
ஆசான் என்ற சொல்லால்!!!......
தேடல் எனும் மடல்
கற்றல் எனும் செயல்
மாற்றம் எனும் கடல்
ஏற்றம் எனும் புகழ்
தேடி தேடி வந்திடும்
ஆசான் என்ற சொல்லால்!!!......