STORYMIRROR

ராஜசேகர் ஆறுமுகம்

Inspirational

4.5  

ராஜசேகர் ஆறுமுகம்

Inspirational

1.உலகளாவிய தொற்று

1.உலகளாவிய தொற்று

1 min
23.2K


பாண்டமிக்!

எனும்..

உலகளாவிய தொற்று!

பூமி..

கொரொனா!

நோயுற்று!

வாழ்வாதாரம்..

வருமானம் அற்று!

நிம்மதியற்று..

இப்பேரிடரிலிருந்து!

என்று மீண்டு வருமோ?

இயல்பு நிலை பெற்று!

என் தாய்பூமி!



Rate this content
Log in