விவசாயம்
விவசாயம்
மூர்த்திக்கு சிறிது விவசாய நிலம் இருந்தது.அதில் வரும் வருமானம்
போதாது. கூடவே நகரத்தில் ஒரு ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தான்
பகல் நேரத்தில் விவசாயம்,இரவு நேரத்தில் வேலை என்று போய கொண்டு இருந்தது.அந்த வருடம் நல்ல மழை.குளம் குட்டை நிரம்பியது.பச்சை பசேல் என்று இருந்தது.இருக்கும் நீர் இன்னும் இரண்டு வருடங்களுக்கு வரும் என்ற நம்பிக்கை வைத்து வேலையை விட்டு விட்டு விவசாயத்தை கவனித்தான்.நல்ல லாபம் கிடைத்து மகிழ்ச்சியாக இருக்கிறான்.
