வாழ்க்கை
வாழ்க்கை
ராஜா தன் இளம் வயதில் பள்ளியில் படித்த பெண்ணை விரும்பி திருமணம் செய்து கொண்டான்.
திருமணம் ஆகி முப்பது வருடம் முடிந்து விட்டது.ஒரு மகள் ஒரு மகன்,இருவருக்கும் திருமணம் செய்து அவர்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால் வேறு வேற ஊரில் சொந்த தொழில் செய்து கொண்டு வாழ்நது வருகிறார்கள்.
ராஜாவும் தனக்கு என்று வங்கியில் ஒரு தொகையை இருப்பில் வைத்து கொண்டு அதில் கிடைக்கும்,வருமானத்தில் மகிழ்வாக வாழ்ந்து வருகிறார்கள்.
இருவருமே ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து போவது வழக்கம்.
எந்த முடிவாக இருந்தாலும். சேர்ந்த முடிவு செய்தார் கள்.
புரிந்து கொண்டு வாழ்ந்தால் நூறு ஆண்டு மகிழ்ச்சியாக வாழ முடியும்.
