உடல் வாகு
உடல் வாகு
நிலா சிறுவயதில் மிகவும் ஒல்லியாக இருப்பாள்.மற்றவர்களை ஒப்பிடும் போது இவளுடைய உடல்வாகு சற்று குறைவு தான்.நன்றாக சாப்பிட்டும் கூட எடை கூடவில்லை.
அதை பற்றி பிறர் என்ன கருத்து சொன்னாலும் கவலை படவில்லை.
ஆனால் சுறுசுறுப்பாக இருந்து வந்தாள்.
திருமண வயது வந்ததும்
பெற்றோர் விருப்பம் படி திருமணம். செய்து கொண்டாள்.
குழந்தையும் பிறக்க உடல் எடை
அதிகம் ஆகி குண்டாகி விட
நடக்கவும் கூட சிரமமாக இருந்தது.
இப்போதும் அவளை பார்ப்பவர்கள்
ஏன் இப்படி பருத்து போனாய்
என்று கேட்க தொடங்கினர்.
ஆனால் அவள் அதை பற்றி கவலை படவில்லை.
மக்கள் எப்படி இருந்தாலும்
விமர்சனம் செய்வார்கள்.
அதை சட்டை செய்ய கூடாது.
.
