STORYMIRROR

sowndari samarasam

Romance

5  

sowndari samarasam

Romance

உன்னோடு ஒரு இரவு..

உன்னோடு ஒரு இரவு..

1 min
480

நீண்ட நாட்களுக்கு பின்பு

வெறும் உரையாடலில்

சென்ற காதல் உணர்ச்சிகளோடு

நீண்ட நாள் கனவுகளோடு

பார்க்க சென்றாள் அவள்.

"தனிமையின் தேடலுக்கு பிறகு

நீ எனக்கு கிடைத்த வரமடா"

என்று பார்த்த மறுகணமே

கண்களில் கண்ணீரோடு

இறுக்க கட்டி அணைத்து

தழுவி கொண்டாள்..

அவனும் அதே கண்களை

பார்த்து ரசிக்க

தூக்கி நெற்றியில்

முத்தமிட்டபடி

கண்மூடி அணைத்துக்கொள்ள

கனவா நிஜமா என்று

கைகோர்த்தபடியே

அறைக்குள் சென்றார்கள்..

அன்றிரவு அவனை மட்டுமே

நினைத்து உருகிட

அவன் மடியில் அமர்ந்து

மெல்ல சிரித்து கொண்டே

கண்களை பார்க்க

இரு கைகளை

கன்னத்தோடு அணைத்து

இரு கண்களுக்கும்

முத்தமிட்டபடி மார்போடு அணைத்துக்கொண்டாள் அவள்.🤗💛❤

"ஏங்கிய அன்பிற்கு

விடையாய் தெரிந்தது

அவன் மட்டுமே"

நிலவும் அவனும்

அவலுடன் காதல் செய்தார்கள்.


ஜன்னல் ஓர காற்றோடு

முத்தமிட்டு பின்னே

கட்டி அணைத்தபடி

ஓர் இரவு முழுவதும்

நீலதா என

கண்மூடாமல்

பொழுதுவிடிந்தது❣️💕


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Romance