துரத்தும் எண்ணங்கள்.2
துரத்தும் எண்ணங்கள்.2
எண்ணம் இரண்டு.
ஓட நினைக்கும் போது கால்கள் ஓட மறுக்கின்றன.
அவருக்கு நிறைய சொத்து இருக்கு.
அனுபவிக்க போதுமான வாரிசுகள் இல்லை.ஆனால் அவரோ அதை நல்ல முறையில் கஷ்டப்படும் ஏழைகளுக்கு கொடுத்து உதவ நினைக்கிறார்.
ஆனால் அவருடைய விருப்பத்தை பூர்த்தி செய்ய பொறுப்பான ஆட்கள் இல்லை.இருந்தாலும் பத்து பேருக்கு என்று வாங்கி இரண்டு பேருக்கு கொடுத்து விட்டு ஏப்பம் போட பார்க்கும் கூட்டம் தான் அதிகம்.
அவருடைய எண்ணத்தை நிறைவேற்ற சரியான ஆளை தேடி கொண்டு இருக்கிறார்.
